பிரதான செய்திகள்

அடிக்கடி மின்சாரம் தடை! பதவியை இராஜினாமா செய்ய மின்சார சபைத் தலைவர் முடிவு!

இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜயபால தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கடந்த ஆறு மாத காலப்பகுதிகளுக்குள் மூன்று தடவைகள் நாடுபூராகவும் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டிருப்பதால் அதற்கான பொறுப்பை ஏற்று தனது பதவியை  இராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.

தடைப்பட்டிருந்த மின்சாரம் வழமைக்குத் திரும்பியவுடன் குறித்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

Related posts

இது தான் மு.கா அஷ்ரபிற்கு செய்யும் நன்றிக்கடனா?

wpengine

வாட்ஸ் அப்பில் மருத்துவம்! உயிர் பிரிந்த பரிதாபம்

wpengine

சாய்ந்தமருதின் மறுமலர்ச்சி எப்போது?

wpengine