செய்திகள்பிரதான செய்திகள்

அங்கொட சந்தியில் உள்ள வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமொன்றில் ஏற்பட்ட தீ விபத்து . !

அங்கொட சந்தியில் உள்ள வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமொன்றில் ஏற்பட்ட தீ தற்போது அருகில் உள்ள இரண்டு கடைகளுக்கும் பரவியுள்ளது.

தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன், அப்பகுதி மக்கள் தீயை அணைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர், ஆனால் அவர்களால் தீ வேகமாக பரவியதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தற்போது கோட்டை நகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

வீடு மற்றும் கடை ஒன்றும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

Related posts

அடுத்த பிரதமர் யார்? கரு,சஜித்,அகில

wpengine

பெண் சுன்னத்! நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவை சந்திக்க சட்டத்தரணிகள்

wpengine

தொடர்ந்து அம்பாறையிலும் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம் .!

Maash