அக்குரனை நகருக்குள் புகுந்த வெள்ளம்.!

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

வெள்ள நீர் இருப்பிடங்கள் உட்பட வியாபார நிலையங்களுக்குள் புகுந்துள்ளதால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதோடு போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares