பிரதான செய்திகள்அக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது by wpengineJanuary 17, 201908 Share0 அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயரான 33 வயதுடைய அப்துல் கபூர் அஷ்மின் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.