பிரதான செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஷாபியின் இலவச கத்னா

(பர்வீஸ்)

குருனாகல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக ஜக்கிய தேசிய கட்சியில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட டொக்டர் ஷாபி அவர்களினால் ஷிஹாப்தீன் பௌன்டேஷன் ஏற்பாடு செய்த இலவச கத்னா நிகழ்வு கடந்த  சனிக்கிழமை (12)  ஷர்ஜாஹ் நேர்சரி பம்மன்ன பிரதேசத்தில்  டொக்டர் ஷாபி தலைமையில் இடம்பெற்றது.

65717baa-d4a8-4c58-b7c9-8c1f541db956

Related posts

கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாள்

wpengine

அரபு வசந்தமும், அதனை அமெரிக்கா கையாண்டமையும், ஐ.எஸ் பயங்கரவாதமும்.

wpengine

வடக்கு கிழக்கில் சேதமடைந்த விகாரைகள் சமய தலங்களை புனரமைக்க நடவடிக்கை

wpengine