பிரதான செய்திகள்

ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு!

இன்று(05) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், கொத்து மற்றும் உணவுப் பொதி ஆகியவற்றின் விலைகளை 20 வீதத்தால் குறைப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று(04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சந்தையில் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Related posts

எவரஸ்ட் மலை ஏறிய இலங்கை பெண்! பிரதமர் வாழ்த்து

wpengine

செல்பிக்கு வந்த சோதனை! 20ஆயிரம் அபராதம்

wpengine

அரசியலுக்காக சட்டரீதியான மண் அகழ்வை தடை செய்யும் மஸ்தான்

wpengine